முதல் பக்கம்
>
சிறப்புக்கோயில்கள் >
அருள்மிகு குருவாயூரப்பன் திருக்கோயில்
|
|
அருள்மிகு குருவாயூரப்பன் திருக்கோயில்
|
|
|
 |
சிறப்பம்சம்: |  |
|
| குருவாயூரில் மூலவர் உன்னி கிருஷ்ணன் எனப்படுகிறார். இவர் கல்லிலோ வேறு உலோகத்திலோ வடிக்கப்படவில்லை. பாதாள அஞ்சனம் என்னும் கலவையால் செய்யப்பட்டது இச்சிலை. குருவாயூர் கிருஷ்ணர் கோயிலுக்கு எதிரில், ஸ்ரீ கிருஷ்ண பகவான் மஞ்சுளால் என்ற அரசமர வடிவில் அருள்பாலிப்பது சிறப்பு.
. | |
|
 | அதிசயம்: |  |
|
| குருவாயூரில் மூலவர் உன்னி கிருஷ்ணன் எனப்படுகிறார். இவர் கல்லிலோ வேறு உலோகத்திலோ வடிக்கப்படவில்லை. பாதாள அஞ்சனம் என்னும் கலவையால் செய்யப்பட்டது இச்சிலை. | |
|
|