முதல் பக்கம்
>
சிறப்புக்கோயில்கள் >
அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில்
|
|
அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில்
|
|
|
 |
சிறப்பம்சம்: |  |
|
| ஒரே கோயிலுக்குள் சிவன் மற்றும் பெருமாளுக்கு தனித்தனி சன்னதி அமைந்திருப்பதும், மூலஸ்தானத்தில் அனுமன் நின்ற கோலத்தில் ராமரை வணங்கிய நிலையில் இருப்பதும் சிறப்பு. ராஜகோபுரத்தின் கீழ் பெரிய திருவடியான கருடாழ்வாரும், சிறிய திருவடியான ஆஞ்சநேயரும் துவாரபாலகர் வடிவில் அருள்பாலிப்பது மேலும் சிறப்பு.
. | |
|
 | அதிசயம்: |  |
|
| ஒரே கோயிலுக்குள் சிவன் மற்றும் பெருமாளுக்கு தனித்தனி சன்னதி அமைந்திருப்பதும், மூலஸ்தானத்தில் அனுமன் நின்ற கோலத்தில் ராமரை வணங்கியநிலையில் இருப்பதும் சிறப்பு. | |
|
|