முதல் பக்கம்
>
சிறப்புக்கோயில்கள் >
அருள்மிகு க்ஷீரராம லிங்கேஸ்வரர் திருக்கோயில்
|
|
அருள்மிகு க்ஷீரராம லிங்கேஸ்வரர் திருக்கோயில்
|
|
|
 |
சிறப்பம்சம்: |  |
|
| இங்குள்ள லிங்கம் பளிங்கு கல்லால் ஆனது. இந்த லிங்கத்தின் பின்புறம் மூன்று கோடுகள் உள்ளதாகவும் இதற்கு ஜடாமகுடம் தரித்து அலங்கரிப்பர் என்பதும் சிறப்பு. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது மாணிக்க சக்தி பீடம் ஆகும்.
. | |
|
 | அதிசயம்: |  |
|
| இங்குள்ள லிங்கம் பளிங்கு கல்லால் ஆனது. இந்த லிங்கத்தின் பின்புறம் மூன்று கோடுகள் உள்ளதாகவும் இதற்கு ஜடாமகுடம் தரித்து அலங்கரிப்பர் என்பதும் சிறப்பு. அம்மனின் சக்திபீடங்களில் இது மாணிக்க பீடமாகும். | |
|
|