Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 
துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1)
முதல் பக்கம் » தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2019 முதல் 13.4.2020 வரை)
விருச்சிகம்: ( விசாகம் 4, அனுஷம், கேட்டை)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஏப்
2019
13:56

தமிழ் புத்தாண்டு (விகாரி வருடம்) ஏப்ரல் 14ம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. உங்கள் நட்சத்திரத்திற்கான பலன் ..

விசாகம்4ம் பாதம்: திட்டமிட்ட செயல் நிறைவேறும். சமூகத்தில் மதிப்பு உயரும். மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு. பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். 2019 அக்டோபர் முதல் அலைச்சல் சற்று அதிகரிக்கும். ஆனால் வருமானம் குறையாது. எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், அரசுப் பணியாளர்கள், கலைஞர்கள் வளர்ச்சியடைவர்.

அனுஷம்: யாரிடமும் வம்பு, வழக்கு வேண்டாம். வீண் பழி ஏற்படாதபடி நடந்து கொள்ளுங்கள். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்து செல்வீர்கள். வீண் கற்பனை பயத்தை தவிர்க்கவும். 2019 அக்டோபர் முதல் பெண்கள் பிறந்தவீட்டு விசேஷங்களில் பங்கேற்பர். உறவினரால் உதவி கிடைக்கும் சுபநிகழ்ச்சி நடந்தேறும். ஆடை, ஆபரணம் சேரும். விருந்துண்டு மகிழ்வீர்கள்.

கேட்டை: எந்த விஷயமும் உங்கள் கையை மீறி போகாது. பங்குதாரருடன் பிரச்னை ஏற்படலாம். எனினும் அதனால் பாதிப்பு உண்டாகாது. பொருளாதார நிலை சிறப்பாக அமையும். நண்பர்கள் சாதகமாக நடப்பர். அவர்களால் பணஉதவியும் கிடைக்கும். 2019 அக்டோபர் முதல் தடைகளுக்குப் பின்பே எந்த செயலும் நிறைவேறும். நண்பர், உறவினருக்காக தியாகம்  செய்ய நேரிடலாம். 

மேலும் தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2019 முதல் 13.4.2020 வரை) »
temple
தமிழ் புத்தாண்டு (விகாரி வருடம்) ஏப்ரல் 14ம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. உங்கள் ... மேலும்
 
 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.