Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கரூர் காகித ஆலையில் உலக நன்மைக்காக ... குற்றாலம் கோயில் தேர்களுக்கு ரூ.12.50 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் உழவாரப் பணி துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2012
12:16

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்களில் திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலும் ஒன்று. தொல்பொருள் ஆய்வுத்துறையின் பராமரிப்பில் உள்ள இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடப்பது வழக்கம். இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசிப்பதும் வழக்கம். ஜனவரி 4ம் தேதி துவங்கவுள்ள வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக பெருமாள் கோவிலில் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் காயத்ரிதேவி தலைமையில் மாணவிகள் 80 பேர் உழவாரப் பணிகளில் ஈடுபட்டனர். கோவில் உள் பிரகாரம் மற்றும் வெளி பிரகாரங்களில் நிறைந்துகிடந்த குப்பைகள் மற்றும் செடிகளை அகற்றினர். மண்டபங்களில் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
சோழவந்தான் : குருவித்துறை குருபகவான் கோயிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு அக்., 26ல் லட்சார்ச்சனை ... மேலும்
 
temple
புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில், வரும் 29ம்தேதி, குருபெயர்ச்சி விழா மற்றும் 1008 லிட்டர் ... மேலும்
 
temple
திருப்புத்துார் : திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் கந்தசஷ்டி விழா அக்.,28 ல் ... மேலும்
 
temple
கள்ளக்குறிச்சி: நீலமங்கலத்தில் கருப்பணார் சுவாமி கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி நடந்தது. ... மேலும்
 
temple
இந்தியாவில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் முதன்மையானது தீபாவளி. குறிப்பாக இளைஞர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.