Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » காஞ்சி மடம் பீடாதிபதிகள்
காஞ்சி மடம் பீடாதிபதிகள்
31. சீலநிதி ப்ரஹ்மானந்தகனர்
அவதரித்தது : கடிலநதிக் கரை ஊர், த்ராவிட தேச ப்ராமணர்
காலம் : கி.பி. 655 முதல் 668 (13 வருஷம்)
முக்தி திதி, தேசம் : காஷ்மீர் வரை திக் விஜயம், ப்ரபவ வருஷம் ஜேஷ்ட சுக்ல த்வாதசி காஞ்சிபுரம்
32. சிதானந்த கனேந்த்ர ஸரஸ்வதி
அவதரித்தது : ஆந்த்ர ப்ராமணர்
காலம் : கி.பி. 668 முதல் 672 (4 வருஷம்)
முக்தி திதி, தேசம் : ப்ரஜோத்பத்தி மார்கழி சுக்லத்வாதசி. காஞ்சிபுரம் முக்தி
33. ஸச்சிதானந்த பாஷா பரமேஷ்டி
அவதரித்தது : தெலுங்கு ப்ராமணர்
காலம் : கி.பி. 672 முதல் 692 (20 வருஷம்)
முக்தி திதி, தேசம் : கர வருஷம், பாத்ரபத மாதம் சுக்ல ஷஷ்டி, ஊர் காஞ்சிபுரம்
34. ஆசார்ய சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி 3
அவதரித்தது : வேகவதிதீரம் காஞ்சி தெலுங்கு ப்ராமணர்
காலம் : கி.பி.692 முதல் 710 (18 வருஷம்)
முக்தி திதி, தேசம் : ஸௌம்ய வருஷம், மார்கழி அமாவாசை, காஞ்சிபுரம்.
35. சித்ஸுகேந்த்ரர்
அவதரித்தது : வேதாசலம் தமிழ்நாடு
காலம் : கி.பி. 710 முதல் 737 (27 வருஷம்)
முக்தி திதி, தேசம் : தாது வருஷம் ஆஷாட சுக்ல ஷஷ்டி, ஸஹ்ய பர்வதத்தில் மறைந்து விட்டார்.
36. சித்ஸுகானந்தேந்த்ர ஸரஸ்வதி
அவதரித்தது : பாலாற்றங்கரை கிராமம்
காலம் : கி.பி.737 முதல் 758 (21 வருஷம்)
முக்தி திதி, தேசம் : ஹேவிளம்பி ஆஸ்வின பவுர்ணமி. காஞ்சிபுரம்
37. வித்யாகன தேசிகர்
காலம் : கி.பி 758 முதல் 788 (30 வருஷம்)
முக்தி திதி, தேசம் : புஷ்ய பஹுள த்விதியை. சிதம்பரம்
38. அபிநவசங்கரேந்த்ர ஸரஸ்வதி
அவதரித்தது : சிதம்பரம்
காலம் : கி.பி.788 முதல் 840 (52 வருஷம்)
முக்தி திதி, தேசம் : ஸித்தார்த்தி. ஆஷாட அமாவாசை ஹிமயமலை சென்று ஸகல பரிவாரங்களும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மறைந்து விட்டார்.
39. ஸத்சித்விலாஸேந்த்ர ஸரஸ்வதி
அவதரித்தது : கான்யகுப்ஜம்
காலம் : கி.பி. 840 முதல் 873 (33 வருஷம்)
முக்தி திதி, தேசம் : நந்தன வைசாக பவுர்ணமி, காஞ்சிபுரம்
40. மஹாதேவேந்த்ர ஸரஸ்வதி 2
அவதரித்தது : கன்னட ப்ராமணர்
காலம் : கி.பி. 873 முதல் 915 (42 வருஷம்)
முக்தி திதி, தேசம் : பவ வருஷம் வைசாக சுக்ல ஷஷ்டி. காஞ்சிபுரம்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.