Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் » பார்க்க வேண்டிய பத்து கோயில்கள்
நாகப்பட்டினம்
1. அருள்மிகு காயாரோகணேஸ்வரர் கோயில்,
நாகப்பட்டினம்
அருள்மிகு காயாரோகணேஸ்வரர் கோயில்
மூலவர் : காயாரோகணேஸ்வரர்
அம்மன்/தாயார் : நீலாயதாட்சி
இருப்பிடம் : நாகப்பட்டினம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
போன் : +91- 4365 - 242 844, 98945 01319, 93666 72737.
பிரார்த்தனை : செய்த பாவத்திற்கு மன்னிப்பும், முக்தியும் கிடைக்க இங்கு ...
சிறப்பு : இங்குள்ள லிங்கம் சுயம்பு மூர்த்தியாக மிகுந்த அழகுடன் காட்சியளிக்கிறது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 145 வது தேவாரத்தலம் ...
2. அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் கோயில்,
நாகப்பட்டினம்
அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் கோயில்
மூலவர் : நீலமேகப்பெருமாள், சவுந்தரராஜப்பெருமாள்
அம்மன்/தாயார் : சவுந்திரவல்லி, உற்சவர்: கஜலட்சுமி
இருப்பிடம் : நாகப்பட்டினம் பஸ்ஸ்டாண்டிலிருந்து தெற்கே 1 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.
போன் : +91-94422 13741, 4365 - 221 374
பிரார்த்தனை : காலசர்ப்பதோஷம் நீங்கவும், திருமணத்தடைகள் நீங்கவும் இங்குள்ள பெருமாளிடம் ...
சிறப்பு : பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 19 வது திவ்ய தேசம்.நான்கு யுகம் கண்ட இப்பெருமாள் நின்ற, கிடந்த, இருந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். நரசிம்மர் இங்கு எட்டு ...
3. அருள்மிகு நவநீதேஸ்வரர் கோயில்,
சிக்கல்
அருள்மிகு நவநீதேஸ்வரர் கோயில்
மூலவர் : நவநீதேஸ்வரர் (வெண்ணெய் பெருமான்)
அம்மன்/தாயார் : சக்தியாயதாட்சி (வேல்நெடுங்கண்ணி)
இருப்பிடம் : நாகப்பட்டினத்திலிருந்து(4 கி.மீ.) திருவாரூர் செல்லும் வழியில் சிக்கல் உள்ளது.
போன் : +91- 4365 - 245 452, 245 350.
பிரார்த்தனை : கஷ்டங்கள் தீர இத்தல இறைவனிடம் பிரார்த்தனை ...
சிறப்பு : இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கந்தசஷ்டி திருநாளின் முதல் நாள் முருகன் இத்தல அம்மனிடமிருந்து வேல் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் இங்குள்ள ...
4. அருள்மிகு வீரபத்திரசுவாமி கோயில்,
நாகப்பட்டினம்
அருள்மிகு வீரபத்திரசுவாமி கோயில்
மூலவர் : விஸ்வநாதர்
அம்மன்/தாயார் : விசாலாட்சி
இருப்பிடம் : நாகப்பட்டினம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் கோயில் அமைந்துள்ளது. புது பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ் உண்டு.
போன் : +91- 98949 06455.
பிரார்த்தனை : தோஷம், பயம் நீங்க இங்கு அதிகளவில் வேண்டிக் ...
சிறப்பு : கோயில்களில் தீபம் ஏற்றி சுவாமி சன்னதி முன்பு வைத்திருப்பீர்கள். ஆனால், நாகப்பட்டினம் வீரபத்திரர் கோயிலில், தீபத்தை உச்சந்தலையில் வைத்துக் கொண்டு, சுவாமி முன்னால் நின்று ...
5. அருள்மிகு கடைமுடிநாதர் கோயில்,
கீழையூர்
அருள்மிகு கடைமுடிநாதர் கோயில்
மூலவர் : கடைமுடிநாதர்
அம்மன்/தாயார் : அபிராமி
இருப்பிடம் : மயிலாடுதுறையில் இருந்து 12 கி.மீ., தூரத்தில் இவ்வூர் உள்ளது. குறித்த நேரத்தில் மட்டும் பஸ்கள் செல்கிறது. பஸ் ஸ்டாப்பில் இருந்து 1 கி.மீ., தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.
போன் : +91- 4364 - 283 261, 283 360, 94427 79580.
பிரார்த்தனை : திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள். செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டுபவர்கள் இங்கு சிவனை வழிபட்டு மன அமைதி ...
சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 18 வது தேவாரத்தலம் ...
6. அருள்மிகு எட்டுக்குடி முருகன் கோயில்,
எட்டுக்குடி
அருள்மிகு எட்டுக்குடி முருகன் கோயில்
மூலவர் : முருகன்
இருப்பிடம் : நாகப்பட்டினத்திலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் 20 கி.மீ. தொலைவில் உள்ளது. அடிக்கடி பஸ் உள்ளது.
போன் : +91- 4366-245 426
பிரார்த்தனை :

குழந்தைகளின் பயந்த சுபாவம் நீங்கவும், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை ...

சிறப்பு : எட்டுக்குடி முருகன் தலத்தில் சஷ்டி விரதத்தையும் கவுரி விரதத்தையும் ஒன்றாகக் கடைப்பிடிப்பது சிறப்பு. தீபாவளியன்று கொண்டாடப்படும் கேதார கவுரி விரதம் தோன்றிய தலம் இதுதான் ...
7. அருள்மிகு அகத்தீஸ்வரர் கோயில்,
அகஸ்தியன் பள்ளி
அருள்மிகு அகத்தீஸ்வரர் கோயில்
மூலவர் : அகத்தீஸ்வரர், அக்னிபுரீஸ்வரர்
அம்மன்/தாயார் : மங்கை நாயகி, பாகம்பிரியாள்
இருப்பிடம் : வேதாரண்யத்திலிருந்து கோடிக்கரை செல்லும் வழியில் ஒன்றரை கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.
போன் : +91-4369 - 250 012
பிரார்த்தனை : திருமணத்தடை நீங்க, கல்வியில் சிறந்து விளங்க, செல்வ வளம் பெருக இத்தலத்து இறைவனிடம் பிரார்த்தனை ...
சிறப்பு : இங்கு மூலவர் அகத்தீஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 190 வது தேவாரத்தலம் ...
8. அருள்மிகு நாகநாதர் கோயில்,
நாகப்பட்டினம்
அருள்மிகு நாகநாதர் கோயில்
மூலவர் : நாகநாதர், ராமநாதர்
அம்மன்/தாயார் : அகிலாண்டேஸ்வரி, பர்வதவர்த்தினி
இருப்பிடம் : நாகப்பட்டினம் புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து தெற்கே ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. நாகை நீலாயதாட்சி கோயிலின் பின்பகுதியிலிருந்து அரை கி.மீ. தூரத்தில் உள்ளது.
போன் : +91- 4365 - 241 091, 94429 29270
பிரார்த்தனை :

புத்திரபாக்கியம் வேண்டியும், திருமணம் நடைபெறவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர். ...

சிறப்பு : இங்கு மூலவர் நாகநாதர் 7 அடி உயரத்தில் காட்சி தருகிறார். இங்கு நாகநாதர், ராமநாதர் என்ற இரு சிவன் சன்னதிகளும், அகிலாண்டேஸ்வரி, பர்வதவர்த்தினி என்ற இரு அம்மன் சன்னதிகளும் ...
9. அருள்மிகு ராஜகோபால சுவாமி கோயில்,
அனந்தமங்கலம்
அருள்மிகு ராஜகோபால சுவாமி கோயில்
மூலவர் : வாசுதேவ பெருமாள்
அம்மன்/தாயார் : ஸ்ரீதேவி, பூமா தேவி,(செங்கமல வல்லி) உற்சவர்: பாமா, ருக்மணி
இருப்பிடம் : மயிலாடுதுறையிலிருந்து (25 கி.மீ.) திருக்கடையூர் வழியாக நாகப்பட்டினம் செல்லும் வழியில் அனந்தமங்கலம் உள்ளது.
போன் : +91- 4364 - 289 888, 256 221
பிரார்த்தனை : அனுமன் எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகதவர். தலைவன் இட்ட பணியை சிறப்பாக முடித்தவர். அனுமனைப்போல் ஒரு செயல் வீரனை இந்த உலகில் பார்ப்பது கடினம். எனவே கிரக பாதிப்பு, தோஷம் உள்ளவர்கள் ...
சிறப்பு : இத்தலத்தில் உள்ள ஆஞ்சநேயர் பத்து கைகளில் பத்துவிதமான ஆயுதங்களுடன் "திரிநேத்ர தச புஜ வீர ஆஞ்சநேயர்' என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இந்த விதமான ஆஞ்சநேயரை காண்பது ...
10. அருள்மிகு சவுரிராஜப்பெருமாள் கோயில்,
திருக்கண்ணபுரம்
அருள்மிகு சவுரிராஜப்பெருமாள் கோயில்
மூலவர் : நீலமேகப்பெருமாள்
அம்மன்/தாயார் : கண்ணபுரநாயகி
இருப்பிடம் : மயிலாடுதுறையில் இருந்து (30 கி.மீ.,) சன்னாநல்லூர் வழியே திருப்புகலூர் சென்று அங்கிருந்து சுமார் 2 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். நன்னிலம் - நாகப்பட்டினம் செல்லும் பஸ்களும் திருப்புகலூர் வழியாக செல்கிறது.
போன் : +91- 4366 - 270 557, 270 718, 99426 - 56580.
பிரார்த்தனை : சுவாமியிடம் வேண்டிக்கொள்ளும் அனைத்து செயல்களும் நிறைவேறுவதாக ...
சிறப்பு : இத்தலத்தில் உள்ள உற்சவர் "சவுரிராஜப் பெருமாள்' என்ற பெயருடன், தலையில் முடியுடன் இருக்கிறார். அமாவாசையன்று உலா செல்லும்போது மட்டுமே திருமுடி தரிசனம் காண முடியும். "சவுரி' என்ற ...
11. அருள்மிகு லோகநாதப்பெருமாள் கோயில்,
திருக்கண்ணங்குடி
அருள்மிகு லோகநாதப்பெருமாள் கோயில்
மூலவர் : லோகநாதப்பெருமாள், சியாமளமேனி பெருமாள்
அம்மன்/தாயார் : லோக நாயகி (உற்சவர்: அரவிந்த நாயகி)
இருப்பிடம் : நாகப்பட்டினத்திலிருந்து (8 கி.மீ.) திருவாரூர் செல்லும் வழியில் ஆழியூர் ஸ்டாப்பில் இறங்க வேண்டும். அங்கிருந்து தெற்கே ஒன்றரை கி.மீ. தூரத்தில் திருக்கண்ணங்குடி உள்ளது
போன் : +91- 4365-245 350
பிரார்த்தனை : குழந்தை பாக்கியம் வேண்டி இத்தல இறைவனிடம் பிரார்த்தனை ...
சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளில் இது 18வது தலம். இத்தலத்தில் நடைபெறும் திருவிழாக்களில் "திருநீரணி விழா' என்பது சிறப்பான விழாவாகும். இந்த விழாவின் போது பெருமாள் விபூதி அணிந்து ...
 
மேலும் நாகப்பட்டினம் அருகே உள்ள கோயில்கள்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar