Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » காற்றாய் வந்த அசுரன்
 
பக்தி கதைகள்
காற்றாய் வந்த அசுரன்

ஆயர்பாடியில் வளர்ந்த கண்ணனுக்கு ஒரு வயது. ஒருநாள் அவன்  தொட்டிலில் தூங்கினான்.  தாய் யசோதை வீட்டுவேலையில் ஈடுபட்டாள்.  அப்போது கம்சன் அனுப்பிய அசுரன் ’த்ருணாவர்த்தன்’ காற்று வடிவில் நுழைந்தான். கண்ணனை தூக்கிக் கொண்டு வான் வழியில் புறப்பட்டான். யசோதை, தொட்டிலில் குழந்தையைக் காணாமல் பதறினாள். எங்கு தேடியும் கிடைக்காததால் அழுதாள். ஆயர்மக்கள் கண்ணனைத் தேடி புறப்பட்டனர். இதனிடையே செல்லும் வழியில், கண்ணன் மலை போல கனக்க ஆரம்பித்தான். அசுரனால் சுமக்க முடியவில்லை.  திடீரென அவன் கழுத்தை கண்ணன் நெரித்தான். வலி தாளாமல் விழுந்தான். அவனது மரண ஓலம் எங்கும் எதிரொலித்தது. சப்தம் கேட்ட திசை நோக்கி ஊரார் வந்தனர்.   கண்ணன் அங்கே சிரித்தபடி படுத்திருந்தான். அதைக் கண்ட ஆயர்கள், ’குழந்தையாய் இருந்தாலும் தெய்வம் தானே!’ என சொல்லி மகிழ்ந்தனர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.