Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> பாபம் தீர்க்கும் துவாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்திரம்!
பாபம் தீர்க்கும் துவாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்திரம்!
பாபம் தீர்க்கும் துவாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்திரம்!

பாரத தேசத்தின் நான்கு திசைகளிலும் பன்னிரு ஜோதிர்லிங்கங்கள் அமைந்து அருள் பாலிக்கின்றன. அவை: 1 சோமநாத லிங்கம்- சோமநாதம், குஜராத் மகாராஷ்டிரம், 2. மல்லிகார்ஜுன லிங்கம் - ஸ்ரீசைலம், ஆந்திரா, 3. மாகாள லிங்கம் - உஜ்ஜைனி, மத்திய பிரதேசம், 4. ஓம்கார லிங்கம் - ஓம்காரம், மத்திய பிரதேசம், 5. வைத்தியநாத லிங்கம் - வைத்யநாதம், மகாராஷ்டிரம், 6. பீமசங்கர லிங்கம் - பீமசங்கரம் (டாகினி), மகாராஷ்டிரம் 7. ராமலிங்கம் - ராமேஸ்வரம், தமிழ்நாடு, 8. விஸ்வேஸ்வர லிங்கம் - காசி உத்தரபிரதேசம், 9. த்ரயம்பக லிங்கம் - த்ரயம் பகம், நாசிக், மகாராஷ்டிரா 10. கேதார லிங்கம் - கேதாரம், உத்தர பிரதேசம், 11. குஸ்மேஸ லிங்கம் - குஸ்மேஸம், மகாராஷ்டிரம், 12. நாகேஸ்வர லிங்கம் - நாகேசம், ஜாம்நகர், குஜராத் இந்த பன்னிரு ஜோதிர்லிங்கங்களைப் போற்றி வழிபடும்விதமாக, ஆதிசங்கரர் இயற்றிய கீழ்க்காணும் ஸ்தோத்திரத்தை தினசரி பாராயணம் செய்து வர பாபங்கள் விலகும்.

சௌராஷ்ட்ரே சோமநாதம் ச ஸ்ரீசைலே மல்லிகார்ஜுனம்
உஜ்ஜய்ன்யாம் மஹாகாலம் ஓங்காரம் அமலேச்வரம்
பரல்யாம் வைத்யநாதம் ச டாகின்யாம் பீமசங்கரம்
சேதுபந்தே து இராமேசம் நாகேசம் தாருகாவனே
வாராணஸ்யாம் து விச்வேசம் த்ரயம்பகம் கௌதமீதடே
ஹிமாலயே து கேதாரம் குஷ்மேசம் ச சிவாலயே
ஏதானி ஜ்யோதிர்லிங்கானி சாயம் ப்ராத; படே நர:
சப்த ஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன விநச்யதி
ஏதேஷாம் தர்ஷனாதேவ பாதகம் நைவ திஷ்டதி
கர்மக்ஷயோ, பவேத் தஸ்ய யஸ்ய துஷ்டோ மகேச்வர:


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar