Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> தசாவதார ஸ்தோத்ரம்
தசாவதார ஸ்தோத்ரம்
தசாவதார ஸ்தோத்ரம்

நாதாயைவ நம: பதம் பவது ந:
சித்ரை: சரித்ர க்ரமை:
பூயோபிர் புவநாந்யமுநீ குஹநா
கோபாய கோபாயதே
காளிந்தீ ரஸிகாய காளியபணி
ஸ்ப்பார ஸ்ப்படா வாடிகா
ரங்கோத்ஸங்க விசங்க சங்க்ரம துரா
பர்யாய சர்யா: யதே

மிகுதியான ஆச்சர்யமான செயல்முறைகளால் இந்த உலகங்களை காக்கின்றவனாய், யமுனை நதியில் சுவை கண்டவனாய் காளியனென்னும் ஸர்ப்பத்தின் அகன்ற படமாகிய நாட்டிய மண்டபதலத்தின் நடுவில் அச்சமின்றி நடம்புரிதலாகிய பெருஞ்செயல் போன்ற செயல்களை செய்பவனாயுள்ள இடையவேடங்கொண்ட நாதனான கண்ணபிரானுக்கே நம்முடைய நம: எனுஞ்சொல் ஆகக்கடவது


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar