Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு பூவலிங்க அய்யனார் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு பூவலிங்க அய்யனார் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பூவலிங்க அய்யனார்
  அம்மன்/தாயார்: பூர்ணபுஷ்கலாம்பாள்
  தல விருட்சம்: மகிலம்
  தீர்த்தம்: வைகை ஆறு
  ஊர்: முள்ளிப்பள்ளம்
  மாவட்டம்: மதுரை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  வைகாசி குதிரை எடுப்பு, மாசி மகாசிவராத்திரி, நவராத்திரி, தைபூசம் விழாக்கள் பிரபலமானவை. விளக்கு பூஜை, சனி, வியாழனில் பாலாபிஷேகம், அருகம்புல் அர்ச்னை, அன்னதானம் நடக்கின்றன.  
     
 தல சிறப்பு:
     
  இக்கோயிலில் அம்மன் சுயம்புவாக எழுந்தருளியிருப்பது தனிச்சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.  
   
முகவரி:
   
  அருள்மிகு பூவலிங்க அய்யனார் திருக்கோயில், முள்ளிப்பள்ளம், மதுரை.  
   
போன்:
   
  +9198657 58410 
    
 பொது தகவல்:
     
  இக்கோயிலில் பரிவாரதெய்வங்களாக கருப்பணச்சாமி, பேச்சியம்மன், வீரபத்திரன், சப்பாணி,விநாயகர், குதிரை அய்யனார் சுவாமிகளுக்கு தனித்தனி சன்னிதானம் உள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  நினைத்த காரியங்களாக திருமணம், குழந்தை வரம் கிட்டுதல், விவசாயம், தொழில் விருத்தி, சொத்து பிரித்தல், குடும்ப பிரச்னை அகலவும், நீண்ட கால நோய் தீரவும் பக்தர்கள் இங்குள்ள இறைவனை மனதார பிரார்த்தனை செய்கின்றனர்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமிக்கு பொங்கல் படைத்தல், நெய்விளக்கேற்றுதல், சந்தனக் காப்பு சாத்துதல், குதிரை எடுத்தல், முடிகாணிக்கை செலுத்தல் போன்ற நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 
    
  தல வரலாறு:
     
  600 ஆண்டிற்கு முன்பு சுயம்புவாக அம்மனும், சுவாமியும் காவல்தெய்வமாக இங்கு எழுந்தருளியிருந்தனர். இப்பகுதிமக்கள் தங்களை காக்கும் கடவுளுக்கு கோயில் கட்டி வழிபாடு செய்ய நினைத்து இக்கோயிலுக்கு திருப்பணி செய்து 52 ஆண்டிற்கு முன்பு கும்பாபிஷேகம் நடத்தினர்  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இக்கோயிலில் அம்மன் சுயம்புவாக எழுந்தருளியிருப்பது தனிச்சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar