Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>நாமக்கல் மாவட்டம்>நாமக்கல் சிவன் கோயில்
 
நாமக்கல் சிவன் கோயில் (141)
 
அருள்மிகு அரங்கசிவனார் திருக்கோயில்
பள்ளம்பாறை நாமக்கல் மாவட்டம்
சேந்தமங்கலத்திலிருந்து கிழக்கே 6 கி.மீ.
இக்கோயில் 2 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு உமாமகேஸ்வரர் திருக்கோயில்
இளம்பிள்ளை நாமக்கல் மாவட்டம்
பரமத்திக்கு வடமேற்கே 23 கி.மீ.
காவிரியாற்றின் கிழக்குகரையில் இக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு பரமேஸ்வரர் திருக்கோயில்
பரமத்தி நாமக்கல் மாவட்டம்
நாமக்கல்லிருந்து தென்மேற்கே 17 கி.மீ.
இக்கோயில் 60 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில்
அகரகொண்டலம் நாமக்கல் மாவட்டம்
பரமத்திக்கு தென்மேற்கே 13 கி.மீ.
காவிரியாற்றின் வடகரையில் இக்கோயில் 4 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்
சர்க்கார் வேங்கரை நாமக்கல் மாவட்டம்
பரமத்திக்கு தென்மேற்கே 8 கி.மீ.
காவிரியாற்றின் வடகரையில் இக்கோயில் 100 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு போற்றீசுவரர் திருக்கோயில்
போத்தனூர் நாமக்கல் மாவட்டம்
பரமத்திக்கு தென்மேற்கே 6 கி.மீ.
இக்கோயில் 23 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில்
வேலூர் நாமக்கல் மாவட்டம்
பரமத்திக்கு தெற்கே 6 கி.மீ.
காவிரியாற்றின் வடகரையில் இக்கோயில் 92 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு திருமாலீஸ்வரர் திருக்கோயில்
நஞ்சைஇடையாறு நாமக்கல் மாவட்டம்
பரமத்திக்கு தெற்கே 7 கி.மீ.
காவிரியாற்றின் வடகரையில் இக்கோயில் 30 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு மகாதேவர் திருக்கோயில்
பைள்நாடு, ராசிபுரம் வட்டம் நாமக்கல் மாவட்டம்
ராசிபுரத்திலிருந்து தென்கிழக்கே 22 கி.மீ.
குன்றின் மேல் இக்கோயில் அமைந்துள்ளது. தனிச்சன்னிதியில் முருகப்பெருமான் வேட்டுவக் கோலத்துடன் காட்சியளிக்கிறார். இத்தல முருகப்பெருமான் மீது அருணகிரிநாதர் திருப்புகழ் அருளியுள்ளார். உள்பிராகாரத்தில் விநாயகர், அம்மன், திருமால், இடும்பன், நவக்கிரகம் முதலிய சன்னிதிகள் உள்ளன. வல்வில்ஓரி திருப்பணி செய்த தலம்.
அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில்
ஆலைவாய்பட்டி, ராசிபுரம் வட்டம் நாமக்கல் மாவட்டம்
ராசிபுரத்திலிருந்து வடமேற்கே 12 கி.மீ.
இக்கோயில் மலைமேல் 100 ஏக்கர் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்மன் காமாட்சி. தலவிருட்சம் இலந்தை மற்றும் வில்வம். 1500 படிகள் கொண்டதும் 2 கி.மீ. தூரம் கொண்ட இம்மலை மேல் இக்கோயில் உள்ளது. தனிச்சன்னிதியில் பாலசுப்ரமணியர் காட்சியளிக்கிறார். சித்தர்கள் வணங்கிய தலம். கல்வெட்டுக்கள் உள்ளன. இரண்டு கால பூஜை. பங்குனி உத்திரத்தில் உற்சவம்.
<< Previous  10  11  12  13  14  15  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar