Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  

முதல் பக்கம் > சிவன் கோயில்

சிவன் கோயில்

MEENAKSHI-SUNDERESHWARAR

சிவன் கோயில்கள்

  • பல்லாயிரக்கணக்கான சிவன் கோயில்கள் இந்தியாவில் உள்ளது.
  • தேவாரப்பாடல் பெற்ற 276 சிவன் தலங்களில், 266 கோயில்கள் தமிழ்நாட்டில் உள்ளன.
  • 12 ஜோதிர்லிங்கங்களில், தமிழ்நாட்டின் ஒரே ஜோதிர்லிங்கம் ராமேஸ்வரம் ராமநாதர் கோயில்.
  • சைவ சமயத்தில் கோயில் என்றால் சிதம்பரம் ஆகும்.
  • மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் சிவனே லிங்கம் பிரதிஷ்டை செய்துள்ளார்.
  • திருவண்ணாமலையில் மலையே லிங்கமாக அமைந்துள்ளது.
  • 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சிவன் கோயில்கள் 300க்கு மேல் உள்ளது.
  • திருச்செங்கோடு சிவன் கோயிலில் ஒரே மூலவரில் சிவனும் பார்வதியும் உள்ளனர்.
  • சங்கரன் கோயிலில் ஒரே மூலவரில் சிவனும் நாராயணனும் உள்ளனர்.
  • அமர்நாத் லிங்கம் பனியாலும், திருச்சூர் மகாதேவர் நெய்யாலும் ஆனது.

மேலும் சிவன் கோயில்கள் »


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar